விக்ரம் நடிப்பில் உருவான “கோப்ரா” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்ன காரணம் தெரியுமா? சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படம் “அப்போ” ரிலீஸாகும் “இப்போ” ரிலீஸாகும்...
“பேப்பர் ராக்கெட்” வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதியை குறித்து மிர்ச்சி சிவா கூறியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் வெப் சீரீஸ் “பேப்பர் ராக்கெட்”. இந்த...
அமீர் கானுடன் உதயநிதி இணைந்த திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அமீர் கான் நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் “லால் சிங் சத்தா”. இத்திரைப்படத்தில் அமீர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா போன்றோர்...
அப்டேட் விடுவதில் பெரிய பெரிய நடிகர்களையே ஓரங்கட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்போ யாரோட படத்தை வாங்கி இருக்கிறார் தெரியுமா? உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக சமீப காலமாக பல திரைப்படங்களை வாங்கி...
சந்தானம் வித்தியாசமான நடித்த “குலு குலு” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிக்கிலோனா”, “சபாபதி” ஆகிய...
சந்தானத்தோடு மீண்டும் உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. அத்திரைப்படத்தின் பெரிய வெற்றியாக திகழ்ந்தது உதயநிதி-சந்தானம்...
“விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்திற்கு பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து நடிகர் சிம்பு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வேற லெவலில் ஹிட் ஆன திரைப்படம் “விண்ணைத்தாண்டி...
“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை பாராட்டும் விதமாக கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”....
தனது மகனின் கை பலத்தை காண்பிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிகராக மட்டும் அல்லாது ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு...
“இந்தியன் 2” திரைப்படத்தின் சேட்டலைட் உரிமத்தை ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020...