GALLERY
கடற்கரையில் திறந்து போட்டு காட்டும் ரஜினி பட நடிகை… கிளாமர் புகைப்படங்கள்
நடிகை ராதிகா ஆப்தே கடற்கரையில் திறந்து போட்டு காட்டி பார்வையாளர்களை சூடேத்த வைக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் “ஆல் இன் ஆல் அழகுராஜா”, “கபாலி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் படங்களில் வேற லெவலில் காட்டு காட்டு என காட்டுவார்.
ராதிகா ஆப்தே “பர்சேட்” என்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கிட்டதட்ட ஆடையே இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அத்திரைப்படம் பல வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்தாலும் அந்த காட்சி மட்டும் இன்னமும் இணையத்தில் திரும்ப திரும்ப பார்க்கப்படுகிறது.
அந்த அளவுக்கு தனது உடலையே அனலாக வைத்திருப்பவர் ராதிகா ஆப்தே. சிலரை அரை குறையாக பார்த்தால் தான் சூடேறும். ஆனால் ராதிகா அப்தேவை வெறுமனே பார்த்தாலே கிக் ஏறும். அந்த அளவுக்கு மோகத்துக்காகவே தனது கட்டழகை கட்டிக்காத்து வருபவர்.
பார்த்தாலே மோகம் ஏறும் நிலையில் அவர் திறந்து போட்டு காட்டினால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட புகைப்படங்களை தான் தற்போது வெளியிட்டுள்ளார்.
கடற்கரையில் ராதிகா ஆப்தே, அரை குறை ஆடையில் சிக்கென்ற உடையில் கடல் நீரில் நனைந்து அப்படியே ஃபோட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் தான் இவை எல்லாம். எப்படி போஸ் கொடுத்தால் பார்வையாளர்களை சூடேத்தலாம் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர் ராதிகா ஆப்தே
அதன்படி அவர் டாப் கிளாமரில் இளசுகளின் மனசை பிராண்டும்படியாக எடுத்த ஃபோட்டோஷூட் தான் இந்த புகைப்படங்கள். வழக்கமாக மோகத்தை தூக்கி காட்டும் ராதிகா ஆப்தே இதில் அதையும் தாண்டிய ஒன்றை காட்டி பார்வையாளர்களை மோட்சம் அடைய வைக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.