GALLERY
தொடை தெரிய உடை அணிந்து கூல் டிரிங்க் குடிக்கும் ஷிவானி…
தொடை தெரிய உடை அணிந்து கூல் டிரிங்க் குடிக்கும் ஷிவானி நாராயணனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாடலிங் உலகில் தீயாக வலம் வரும் ஷிவானி பிரபல தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் இரு வேடங்களில். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நுழைந்து பல இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டுப் போனார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் திரை தீப்பிடிக்கும் அளவுக்கு கிளாமருடன் நடமாடி பார்வையாளர்களை திக்கு முக்காட வைத்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி வாரம் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிவானி.
ஷிவானி பல காலமாகவே தனது வளமையான மேனியை காட்டி அனைவரையும் சொக்கி இழுத்துக்கொண்டு வருகிறார். ஷிவானி சமீபத்தில் கூட “விக்ரம்” திரைப்படத்தில் கும்மென்று இருந்தார்.
ஷிவானிக்கு “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் சின்னத்திரையில் ஜொலித்தது போல் வெள்ளித்திரையிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாமரை தூக்கலாக காட்டி இளசுகளின் மனசை பிராண்டி வைக்கும் ஷிவானி சமீபத்தில் உள் பனியனுடன் இணையத்தில் வலம் வந்து பார்வையாளர்களை கரப்பான் பூச்சி போல் கவுத்தி போட்டார். அந்த தாக்கத்தில் இருந்தே இன்னும் வெளிவராத ரசிகர்களுக்கு தற்போது ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதாவது தற்போது ஒரு ஸ்டன்னிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷிவானி. அதில் டாப் கிளாமராக தொடை தெரிய உடை அணிந்து அரை குறையான மேலாடையில் கூல் டிரிங்க் குடித்தவாறு தோன்றி இளைஞர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் அனலை கக்கி வருகிறது. அப்புகைப்படம் இதோ..