GALLERY
மூச்சுத்திணற வைக்கும் கிளாமருடன் வலம் வரும் திவ்யா பாரதி..
நடிகை திவ்யா பாரதி முச்சுத்திணற வைக்கும் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
நடிகை திவ்யா பாரதிக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் உள்ளத்தை களவாடிப்போனவர். மோகத்தை தூண்டும் புன்னகையால் பார்வையாளர்களை தீயில் வாட்டி எடுப்பவர் என்று சொன்னால் கூட மிகையாகாது.
அந்த வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் சூடாகவே வைத்திருப்பார் திவ்யா பாரதி. இவர் எப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார் என இளசுகள் தேவுடு காத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார் திவ்யா பாரதி.
திவ்யா பாரதி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது அவரின் கட்டழகு தான். பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு தனது Body Structure-ஐ மெயின்டெயின் செய்பவர் அவர். திவ்யா பாரதியின் வளைந்த இடுப்பு பலரையும் டென்ஷன் ஏற்றுபவை. அந்த அளவுக்கு அவரது இடை பலரின் தூக்கத்தை கெடுப்பவை.
நடிகை திவ்யா பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் ததும்பும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளிட்ட புகைப்படங்கள் பலவற்றில் சிக்கென்ற வழுவழுப்பான உடையில் பார்த்தவுடனே மூளையில் பெல் அடிக்கும் விதமாகவும் மனசை திக்கு முக்காட செய்து அவர் அழகில் சொக்கிப் போய் அவர் முன் மண்டியிட்டு சரணடையும் வகையிலும் அமைந்திருந்தன.
இந்த நிலையில் தற்போது திவ்யா பாரதி லேட்டஸ்டாக பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மூச்சுத்திணற வைக்கும் கிளாமருடன் ஆள் பார்க்கவே கும்தாவாக இருக்கிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது. இளசுகள் சூடு தாங்க முடியாமல் திணறிப்போய் கிடக்கிறார்கள்.
