GALLERY
அதிதி ஷங்கரும் கிளாமர்ல இறங்கிட்டாங்க.. அவ்வளவு தான்..
அதிதி ஷங்கர் அதிர்ச்சியை கிளப்பும் தனது டாப் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கம் போடச்செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒரு ஆங்கில மருத்துவர் ஆவார். இவர் திடீரென கதாநாயகியாக நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.
அதுவும் கார்த்தியின் “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் எனவும் அறிவிப்பு வந்தது. கடந்த 12 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது.
அதில் அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். மேலும் “மதுரை வீரன்” என்ற பாடலையும் பாடியிருந்தார். தனது முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார் அதிதி ஷங்கர்.
“விருமன்” திரைப்படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முழு கிளாமரில் களமிறங்கியுள்ளார் அதிதி ஷங்கர்.
சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிதி ஷங்கர் சில கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் டைட்டான டீசர்ட் அணிந்து சிக்கென்று பார்ப்பதற்கே சொக்கிப் போகும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “அதிதியும் கிளாமரில் இறங்கிவிட்டார்” என கம்மென்ட் அடித்து வருகின்றனர். பல நடிகைகள் தங்களின் உடலின் செழிப்பை காட்ட கண்கவர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுவும் பட வாய்ப்புகள் இல்லை என்றால் சொல்லவே தேவையில்லை. முழு நேரமாக தன் உடலின் வனப்பையே காட்டும் விதமாக பல புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
இந்த நிலையில் தான் தற்போது அதிதி ஷங்கர் கிளாமரில் களமிறங்கியுள்ளார். இப்புகைப்படங்களை பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருப்பதாகவும் நடிப்பில் மட்டுமல்லாமல் கிளாமரிலும் அதிதி ஷங்கர் கலக்குகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
