GALLERY
மிர்னாலினி ரவி வெளியிட்ட சொக்க வைக்கும் புகைப்படங்களை பாருங்கள்..
நடிகை மிர்னாலினி ரவி வெளியிட்ட சொக்க வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை மிர்னாலினி ரவி சமீபத்தில் “கோப்ரா” திரைப்படத்தில் அழகு பதுமையாக வந்து நம் உள்ளங்களை கொள்ளைக்கொண்டு போனார். வழுவழுப்பான தேகத்தால் கவர்ந்திழுக்கும் மிர்னாலினி ரவி தொடக்கத்தில் டிக் டாக் மாடலாக வலம் வந்தார்.
அவர் டிக் டாக் மாடலாக இருந்த போதே அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதனை தொடர்ந்து “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தில் காட்சித் தந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் பின் தெலுங்கில் “கடலகொண்டா கணேஷ்” என்ற திரைப்படத்தில் நடித்த அவர், தமிழில் “சேம்பியன்”, “ஜேங்கோ” போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். எனினும் “எனிமி” திரைப்படத்தில் அவர் “டும் டும்” பாடலில் ஆடிய நடனம் வேற லெவலில் ரீச் ஆனது.
தொட்டாலே வழுக்கும் வெண்ணெய் போன்ற தேகம் கொண்ட மிர்னாலினி தன் சிரிப்பாலும் சுண்டி இழுக்கும் தனது கண்களாலும் இளைஞர்களை கொலை செய்து வருகிறார். அவர் சமூக வலைத்தளத்தில் பகிரும் பல புகைப்படங்கள் இளசுகளின் மனசை ஸ்தம்பிக்க வைப்பவை.
தனது கட்டழகால் எப்போதும் கவர்ந்திழுக்கும் மிர்னாலினி ரவி சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சிக்கென்ற உடையுடன் சில்லென்ற சாரலாக பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வெண்ணிலவு போன்ற இவரின் தேகம் பலரையும் கரப்பான்பூச்சி போல் கவுத்திப்போட்டு வருகிறது.
சமீபத்தில் அவரின் வென்னிற மேனியில் கருப்பு நிற உடையில் கிக் ஏற்றுவது போல ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் மிர்னாலினி ரவி. இந்த நிலையில் தற்போது இளசுகளை சொக்க வைத்து திணறடிக்கும் பல கிளாமர் புகைப்படங்களை மிர்னாலினி வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.