Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

படுக்கையறையில் அரை குறை ஆடையில் அமலா பால்.. வேற லெவல் கிளாமர்..

GALLERY

படுக்கையறையில் அரை குறை ஆடையில் அமலா பால்.. வேற லெவல் கிளாமர்..

நடிகை அமலா பால் படுக்கையறையில் அரை குறை ஆடையில் வேற லெவல் கிளாமர் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை டென்ஷன் ஏற்றி உள்ளார்.

“மைனா” திரைப்படத்தின் மூலம் நமது உள்ளங்களை கொள்ளைகொண்ட அமலா பால், அதன் பின் தமிழில் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

அமலா பால் என்றாலே ஞாபகம் வருவது அவரின் கண்கள் தான். அந்த அளவுக்கு காந்த சக்தி உடையவை அந்த கண்கள். தூக்கலாக தெரியும் கண் மை நம்மை ஏதோ செய்து விட்டு போகும்.

இந்த நிலையில் தற்போது அமலா பால் அசரவைக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படுக்கையறையில் அரை குறை ஆடையோடு திணறவைக்கும் அழகுடன் அந்த புகைப்படங்களில் தென்படுகிறார்.

“நம்ம அமலா பால் ஆ இது?” என சந்தேகத்தை கிளப்பும் வகையில் கிளாமரை தூக்கி காட்டி பார்வையாளர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

இப்புகைப்படங்களில் அவரது கண்கள் தான் ஹைலைட்டாக தெரிகிறது. அவர் பார்க்கும் அந்த மோகப்பார்வையில் சொக்கி போய் விழும் அளவுக்கு அதன் பவரை காட்டுகிறார்.

தற்போது அமலா பாலுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வருவதாக தெரியவில்லை. எனினும் இது போன்ற தனது உடல் வனப்பை தூக்கி காட்டி பல புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு வருகிறார்.

முன்பை விட தற்போது இவரது கட்டழகு மெருகேறி இருக்கிறது போல. “நல்லா பாத்துக்கோ” என்பது போல இவ்வாறு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இளசுகளின் மனசில் குதிரையை ஓட விடுகிறார் அமலா பால்.

அமலா பால் வெளியிட்ட இந்த ஸ்டன்னிங் புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது. இளைஞர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து சூடேறிப் போய் தணிக்க முடியாமல் அவஸ்தை படுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top