GALLERY
மேலாடையை இறக்கி காட்டி தெறிக்க விடும் அருண் விஜய் பட நடிகை..
நடிகை தான்யா ஹோப், தனது மேலாடையை இறக்கி காட்டி உசுப்பேத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்து வருகிறார்.
கன்னடத்து பைங்கிளியான தான்யா ஹோப், தெலுங்கில் வெளிவந்த “அப்பாட்டியோ ஒக்கடுந்தேவடு” என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின் “நேனு சைலஜா”, “பேப்பர் பாய்” போன்ற திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து தமிழில் அருண் விஜய் நடிப்பில் உருவான “தடம்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பின் கன்னடத்தில் “எஜமானா”, “உத்கர்சா”, “அமர்” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவான “தாராள பிரபு” திரைப்படத்தில் அழகு பதுமையாக வந்து நமது உள்ளங்களை கொள்ளைகொண்டு போனார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் “டிஸ்கோ ராஜா”, “இதே மா கதா” போன்ற திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை ஆட்கொண்டார். தற்போது தமிழில் “வல்லான்”, “கோல்மால்”, “குலசாமி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படங்கள் வெளிவர உள்ளது.
தான்யா ஹோப் ஒரு சிறந்த மாடலும் கூட. கடந்த 2015 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா கொல்கத்தா என்ற பட்டத்தை வென்றார். ஆதலால் எப்படி எல்லாம் தன் உடலை காட்டினால் இளைஞர்கள் மயங்கி விழுவார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து வைத்திருப்பவர் தன்யா ஹோப்.
அதன்படி சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மேலாடையை கீழ் இறக்கி உசுப்பேத்தும் சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது.