GALLERY
எல்லா பக்கமும் காட்டு காட்டு என காட்டும் ஐஸ்வர்யா தத்தா.. கிளாமர் புகைப்படங்கள்
அங்கத்தின் எல்லா பக்கத்தையும் திறந்து போட்டு காட்டும் ஐஸ்வர்யா தத்தாவின் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா ஒரு சிறப்பான டான்சர். இவர் பல மேடைகளில் தன்னுடைய நடன திறமையை பலருக்கும் காட்டியுள்ளார். அதன் பின் தீவிரமான மாடலிங்கில் இறங்கிய ஐஸ்வர்யா தத்தா, பல மியூசிக் வீடியோக்களில் நடித்தார்.
அதன் பின் “சலோ பிக்னிக் மானாயேன்” என்ற பெங்காலி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின் ஐஸ்வர்யா தத்தா “பாயும் புலி”, “ஆறாது சினம்”, “சத்ரியன்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு முதல் ரன்னர் அப் ஆக முன்னேறினார். பிக் பாஸ் வீட்டின் உள்ளே இவர் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கி வரும் “காஃபி வித் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவரத் தவறினாலும் இவரது இன்ஸ்டா பக்கம் எப்போதும் சூடாகவே இருக்கும். மாடலிங் துறையில் கைத்தேர்ந்தவர் என்பதால் எப்படி போஸ் கொடுத்தால் இளசுகள் மயங்கி விழுவார்கள் என்ற வித்தையை கற்றவர் இவர்.
ஆதலால் இவரது புகைப்படங்கள் எல்லாமே கிளாமரில் டாப் மார்க் வாங்குபவை. இந்த நிலையில் தற்போது அங்கத்தின் எல்லா பக்கங்களையும் காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.