GALLERY
கும்தாவாக தூக்கி காட்டும் நிவேதா பெத்துராஜ்… டென்ஷன் ஏத்தாதீங்க ப்ளீஸ்!!
அங்கங்கள் தெரியும் அளவுக்கு கும்தாவாக இருக்கும் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.
நிவேதா பெத்துராஜ்ஜை பற்றி கூறுவதற்கெல்லாம் என்ன இருக்கிறது. ஒன்றுமில்லை. காட்டுவதற்கு தான் இருக்கிறது. அந்தளவிற்கு காட்டு காட்டு என காட்டி வருகிறார்.
நிவேதா பெத்துராஜ் அறிமுகமான முதல் படத்திலேயே தனது கொள்ளை அழகாலும் மாய சிரிப்பாலும் பார்வையாளர்களை கரப்பான் பூச்சி போல் கவுத்தி போட்டார். அதன் பின் அவர்கள் எழுந்திருக்கவே இல்லை.
கவுத்தி போட்டவர்களை அனுதினமும் கொலை செய்யும் அளவுக்கு கிளாமரில் தூக்கலாக பல புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் பார்வையாளர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
சமீபத்தில் கூட அரை ஆடையில் கொள்ளை கொள்ளும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். வாழ்க்கையில் இது போன்ற புகைப்படங்களே போதும், செத்து விடலாம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
கிளாமர் என்ற வார்த்தைக்கு டிக்சனரியில் அர்த்தம் தேடினால் நிவேதா பெத்துராஜ் என்று தான் வரும். அந்த அளவுக்கு தன் உடல் என்னும் ஆயுதத்தால் பார்வையாளர்களை தாக்கி வருகிறார்.
சமீபத்தில் கூட நிவேதா பெத்துராஜ் உள் பனியனோடு காட்சி தந்து இளசுகளை உசுப்பேத்தி வந்தார். பச்சை தோட்டத்தில் சிறகில்லா வெள்ளை தேவதை போல திரிகிறார். அடடா!!
இந்த நிலையில் தற்போது தனது அங்கங்கள் தெரியும் அளவிற்கு கும்தாவாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ். இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது.
நிவேதா பெத்துராஜ் நடிக்கக் கூட வேண்டாம், இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டாலே போதும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.