சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் “டான்” திரைப்படம் எப்படி இருக்கு? ஒரு குக்கிராமத்தில் வாழும்சமுத்திரக்கனிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தைதான் ஆசை. ஆனால் பிறந்ததோ ஆண் குழந்தை. ஆதலால் பையன் மேல் பாசம் குறைவாக...
மார்வெல் திரைப்படங்களில் “வாண்டா” கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் எலிசபெத் ஓல்சன், மார்வெல் திரைப்படங்களால் விரக்தி அடைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான மார்வெல் திரைப்படமான “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளிவருகிறது தெரியுமா? சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா, ராதாரவி, சூரி,...
நடிகை கிரீத்தி ஷெட்டி தனது நோக்கு வர்மத்தால் வசியம் வைக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். நடிகை கிரீத்தி ஷெட்டி ஹிந்தியில் “சூப்பர் 30” திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமாகியது என்னவோ தெலுங்கில் வெளிவந்த...
தர்ஷனுடன் சுனிதா லவ்வாங்கி செய்து கொண்டிருந்தபோது சுனிதாவின் முத்துக்குமார் கடுப்பாகி முறைத்த கலகலப்பு வீடியோ வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 3-ல் சென்ற வாரம் புதுப்பேட்டை “கொக்கி குமார்” கெட்டப்பில் சுனிதா தோன்றினார்....
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படத்தில் இடபெற்ற “ஜலபுலஜங்க்” பாடலின் புரோமோ வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா, ராதாரவி,...
உதயநிதி ஸ்டாலின் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்த “குருவி” திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்பு “ஒரு கல்...
“தளபதி 66” திரைப்படத்தின் நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 66” திரைப்படம் பூஜை ஆரம்பித்த சூட்டோடே படப்பிடிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு...
பாகுபலி இயக்குனர் ராஜமௌளி இயக்கிய “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் RRR. இத்திரைப்படத்தை “பாகுபலி” இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார்....
“தளபதி 66” திரைப்படம் விக்ரமன் இயக்கிய திரைப்படம்? என இணையவாசிகள் கேலியாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் “தளபதி 66” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி...