TELEVISION4 years ago
“வருண் – அக்சராவுக்கு திருமணமா?” வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
வருண்-அக்சரா இருவரும் திருமண கோலத்தில் காட்சி தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “இருவருக்கும் திருமணமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருணும் அக்சராவும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கன்டெஸ்டுகளாக...