TELEVISION3 years ago
கையில் குழந்தையுடன் VJ பிரியங்கா… வைரல் புகைப்படம்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கையில் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போதும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை. தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் கடந்த பிக்...