CINEMA3 years ago
“இளையராஜா சாம்ராஜ்ஜியத்தில் புயலாக வந்த ரஹ்மான்”.. ஜேம்ஸ் வசந்தனின் ஃபேஸ்புக் பதிவால் எழுந்த சர்ச்சை
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவையும் ஏ ஆர் ரகுமானையும் ஒப்பிட்டு பேசியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் “சுப்ரமணியபுரம்”, “பசங்க”, “நாணயம்” “ஈசன்” என பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,...