CINEMA3 years ago
இயக்குனரை துப்பாக்கியால் மிரட்டும் உதயநிதி.. எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவோம்..
இயக்குனர் மாரி செல்வராஜ்ஜிடம் உதயநிதி ஸ்டாலின் துப்பாக்கி காட்டி மிரட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் ஃபகத் ஃபாசில்,...