CINEMA3 years ago
“இசைஞானி 80”… ஆயுள் விருத்திக்கு ராஜா செய்த பூஜை..
இசைஞானி இளையராஜா 80 வயதை நெருங்கி உள்ள நிலையில் மயிலாடுதுறை கோவிலில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். இசைஞானி இளையராஜா கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமா இசையுலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர்....