CINEMA3 years ago
வீடு துடைக்கும் Mop குச்சியில் தேசிய கொடி.. சூரியோட மூளையே மூளை தான்..
வீடு துடைக்கும் Mop குச்சியில் தேசிய கொடியை சொருகி பறக்கவிட்ட நகைச்சுவை நடிகர் சூரியை நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர். இன்று இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு சமீபத்தில் “மன்...