TELEVISION3 years ago
இமானின் முன்னாள் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களா?
இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இசையமைப்பாளர் இமான் தனது 18 வயதிலேயே தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவர் இசையமைத்த முதல் திரைப்படம்...