Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ரேடியோ” நடிகருக்கு வந்த பெரிய பெரிய ஆசைகள்.. என்ன தெரியுமா?

GOSSIPS

“ரேடியோ” நடிகருக்கு வந்த பெரிய பெரிய ஆசைகள்.. என்ன தெரியுமா?

“ரேடியோ” நடிகருக்கு தற்போது ஒரு பெரிய ஆசை வந்துள்ளதாம். அதனை நிறைவேற்றுவதற்காக வெறி பிடித்தது போல் அலைகிறாராம்.

“ரேடியோ” மூலம் பிரபலமான அந்த “ரேடியோ” நடிகர் சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து இயக்கியும் வருகிறார். ஆனால் அவருக்கு நடிப்பை விட தற்போது இயக்கமே பிடித்து விட்டதாம்.

யாராவது பெரிய நடிகரை பிடித்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என வெறி பிடித்தவாறு கதை எழுதி வருகிறாராம். சமீபத்தில் கூட “ஆடியோ லாஞ்ச்” நடிகருக்கு ஒரு சீரீயஸான கதையை சொன்ன அவர், பதிலுக்கு “ஏன் இப்படி கதை எழுதிருக்கீங்க? அந்த நட்சத்திர நடிகை நடிச்ச படம் மாதிரி ஒரு நகைச்சுவை கதையை கொண்டு வாங்க” என கூறி இருக்கிறார்.

இதனால் அது போல் ஒரு கதையை எழுதி எப்படியாவது அவரை வைத்து இயக்கி விட வேண்டும் என முழு மூச்சில் வெறித்தனமாக கதை எழுதி வருகிறாராம்.

அதே போல் இதனை தாண்டி இன்னொரு பிளானையும் போட்டு வைத்திருக்கிறாராம். அதாவது “ஆடியோ லாஞ்ச்” நடிகரின் படம் ஒரு வேளை பிக் அப் ஆகி விட்டால், அடுத்தது அந்த “நட்சத்திர” நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் எனவும் எண்ணி வைத்திருக்கிறாராம்.

ஆதலால் வெறித்தனமாக கதை எழுதி வருகிறாராம். கூடிய விரைவில் எப்படியாவது அந்த “ஆடியோ லாஞ்ச்” நடிகரை மடக்கி, “நட்சத்திர” நடிகருக்கு ஸ்கெட்ச் போட வேண்டும் என தீயாய வேலை செய்கிறாராம். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் அவரை குறித்து பல இடங்களில் கிசுகிசுவாக பல பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GOSSIPS

To Top