GOSSIPS
“குழப்ப” நடிகர் க்கு தீராத மோகம்.. “பேய்” நடிகையுடன் உல்லாசம்
வயதான “குழப்ப” நடிகர் இளம் “பேய்” நடிகையுடன் உல்லாச பார்ட்டி நடத்தியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்தியாவின் மிக முக்கிய முன்னணி நடிகர் அந்த “குழப்ப” நடிகர். அவருக்கு இல்லாத திறமைகளே இல்லை. நடிப்பு, நடனம், டைரக்சன், பாடல் எழுதுவது, பாடுவது என பல திறமைகளை வெளிகாட்டுபவர். அவர் பல வேடங்களில் நடிக்கும் கில்லாடியான நடிகரும் கூட.
அவருக்கு தற்போது வயதாகிவிட்டது. முதல் மனைவியை என்றோ பிரிந்த அவர், கோலிவுட்டின் முக்கிய நடிகையுடன் பல வருடங்கள் “Live in” –ல் இருந்தார். ஆனால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆதலால் இந்த வயதான காலத்தில் சிங்கிளாக சுத்தி கொண்டிருக்கிறார்.
அந்த “குழப்ப” நடிகர் நடித்த முக்கிய திரைப்படம் ஒன்று அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. சமீபமாக அந்த படத்திற்கான ஆடியோ லாஞ்ச் நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அவ்விழா முடிந்தவுடன் அந்த “பேய்” நடிகையோடு உல்லாச பார்ட்டியில் ஈடுபட்டுள்ளாராம் அந்த “குழப்ப” நடிகர்.
ஏற்கனவே அவர் படங்கள் சிலவற்றில் தவறாது இடம் பிடித்த “பேய்” நடிகைக்கும் அவருக்கும் பல நாட்கள் தொடர்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து உல்லாச பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனராம்..
“குழப்ப” நடிகர் பல வருடங்களாக தனிமையில் இருப்பதால் அவருக்கும் மோகம் தாள முடியவில்லையாம். ஆதலால் இளம் “பேய்” நடிகருடன் அடிக்கடி பார்ட்டி பண்ணுகிறாராம். அதே போல் அன்று அத்திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் முடிந்தவுடனே இருவரும் பார்ட்டிக்கு பறந்து விட்டார்களாம். சக நடிகர்களுக்கு இவ்விஷயம் தெரிய வந்தவுடன் “இந்த வயசுலயும் மனுஷன் வாழ்றாரே” என ஆச்சரியப்பட்டு போனதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.