Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அதில் நடித்த பிறகு 200 பேருடன் எனது படுக்கையை பகிர்ந்து…” அதிர்ச்சியை கிளப்பிய பிரபல அமெரிக்க நடிகை.

HOLLYWOOD

“அதில் நடித்த பிறகு 200 பேருடன் எனது படுக்கையை பகிர்ந்து…” அதிர்ச்சியை கிளப்பிய பிரபல அமெரிக்க நடிகை.

பிரபல அமெரிக்க நடிகையான ஜென்னிஃபர் கூலிட்ஜ், அந்த திரைப்படத்தில் நடித்த பிறகு பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட அனுபவத்தை ஓப்பனாக கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜென்னிஃபர் கூலிட்ஜ். இவருக்கு தற்போது வயது 60. இவர் “டிரையல் அன்ட் எரர்”,  “”ய நைட் அட் தி ராக்ஸ்பெர்ரி”, “கரோலினா”, “ய சின்ட்ரெல்லா ஸ்டோரி”, என பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் “அமெரிக்கன் பை” என்ற பிரபலமான திரைப்பட சீரீஸில் நடித்து வந்தார். இத்திரைப்படம் பல பாகங்களாக வெளிவந்தது. Adult Comedy வகையராவைச் சேர்ந்த இந்த திரைப்பட சீரீஸ் உலகம் முழுவதும் பிரபலமானது. இதில் Jeanine Stifler என்ற கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இதில் தனது மகனின் நண்பனுடன் படுக்கையை பகிர்வது போல் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல இதழுக்கு பேட்டியளித்த ஜென்னிஃபர் கூலிட்ஜ் “அமெரிக்கன் பை” திரைப்படத்தில் நடித்த பிறகு தனது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் “அந்த திரைப்படத்தில் நடித்த பிறகு எனது உறவு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. நான் கிட்டதட்ட 200 பேருடன் எனது படுக்கையை பகிர்ந்திருப்பேன்” என கூறினார். இந்த செய்தி வைரல் ஆக பரவி வருகிறது.

“அமெரிக்கன் பை” திரைப்பட சீரீஸ் பாலியல் உறவு குறித்து மிகவும் bold ஆக எடுக்கப்பட்ட திரைப்படங்களாகும். இத்திரைப்படங்கள் Adult comedy வகையறாவைச் சேர்ந்ததால் எந்த நெருடலும் இல்லாமல் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

Continue Reading

More in HOLLYWOOD

To Top