CINEMA3 days ago
🎥 காந்தாரா Chapter 1 – OTT வெளியீடு பற்றிய அதிரடி அப்டேட்! ரசிகர்களுக்கு நல்ல செய்தி 📺🔥
கன்னடத்தில் உருவான ‘காந்தாரா’ (Kantara) திரைப்படம் 2022-இல் வெளியானபோது, அதன் மனிதர் vs இயற்கை மோதலின் கதைமாந்தமும், ரிஷப் ஷெட்டியின் இயக்கமும் இந்திய முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ரசிகர்கள் ஆவலுடன்...