GOSSIPS
தயாரிப்பாளருடன் “Mingle” ஆன “Single” நடிகை…
தமிழின் முன்னணி கதாநாயகியாக திகழும் “Single” நடிகை இப்போது ஒரு தயாரிப்பாளருடன் செம ஜோராக “Mingle”ஆகி உள்ளாராம்.
தமிழ் மட்டுமல்லாது “பக்கத்து” மாநிலத்திலும் படு பயங்கரமான மார்க்கெட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமீபத்தில் தனது கணவரை டைவர்ஸ் செய்து “Single” நடிகையாக மாறினார்.
சமீபத்தில் “பக்கத்து” மாநிலத்தின் “ஸ்டைல்” நடிகருடன் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடனமாடி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த அவர் “Single” நடிகையாக மாறிய பிறகு மிகவும் ஜாலியாக இருக்கிறாராம்.
எப்போதும் குடி, கொண்டாட்டம் என உல்லாசத்திற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகருடன் அவர் நடித்த திரைப்படம் கொஞ்சம் சுமாராகவே இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் “பக்கத்து” மாநிலத்தின் ஒரு முக்கியமான தயாரிப்பாளருடன் “Single” நடிகை “Mingle” ஆகியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன. ஆந்திராவில் தனி பங்களாவில் இருவரும் “ஜோர்” ஆக வசிக்கிறார்களாம்.
விவாகரத்து செய்த பின் பல கோவில்களுக்கு ஆன்மீகத்தை தேடிச் சென்ற “Single” நடிகை தற்போது அந்த தயாரிப்பாளருடன் தான் சேர்ந்து எங்கேயும் சுற்றுகிறாராம். விவாகரத்திற்கு முன் அந்த “பாம்பு” நடிகருடன் நடந்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்குள் குடும்ப சண்டைகள் பல வந்ததுவாம். பின்பு “பாம்பு” நடிகர் வேண்டாம் என்று முடிவெடுத்து விவாகரத்து செய்தாராம்.
மேலும் தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின் “Single” நடிகை “இப்போது” அந்த தயாரிப்பாளருடன் “Mingle” ஆகி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறதாம். “Single” நடிகை அந்த “பக்கத்து “ மாநிலத்து தயாரிப்பாளருடனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என அவரது நட்பு வட்டாரங்கள் ரகசிய வாழ்த்து தெரிவித்துள்ளனராம்.