CINEMA
ரசிகர்களுக்கு மத்தியில் அரை ஆடையுடன் நின்ற திசா படானி.. வைரல் வீடியோ
ரசிகர்களுக்கு மத்தியில் அரை குறை ஆடையுடன் க்ளிவேஜ்ஜை காட்டிக் கொண்டு நின்ற திசா படானியின் வைரல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியாவின் கவர்ச்சி காட்டும் ஹீரோயின்களின் டாப் லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் திசா படானி தான். அவரின் மெல்லிய இடையையும் வழவழப்பான கால்களையும் காட்டி அரை ஆடை அணிந்து அவர் பதிவிறக்கிய பல புகைப்படங்கள் இளசுகளின் மனசை போட்டு பிழிந்து எடுப்பவை.
கவர்ச்சியில் டிகிரி வாங்கிய திசா படானி, “லோஃபர்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் “தோனி” திரைப்படத்தின் மூலமாக தான் மக்களிடம் பரவலாக அறியப்பட்டார். அதன் பின் “பாகி 2”, “மலாங்க்”, சல்மான் கான் நடித்த “ராதே” போன்ற படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தார்.
பாலிவுட் மட்டும் அல்லாது இந்தியா முழுவதுமே கிளாமருக்கு பிரபலமானவர் நம் திசா படானி தான். அவரின் கண்களே நம்மை கொக்கி போட்டு இழுப்பது போல் இருக்கும். அவரின் சிரிப்பு, அவ்வளவுதான்! ஆள் குளோஸ். அவர் காதுகளில் விழுந்து ஓடும் அவரின் கூந்தல் ஆயிரம் கதைகள் பேசும்.
இந்நிலையில் திசா படானி தான் நடித்த “ஏக் வில்லன்” இரண்டாம் பாகத்தின் புரோமோஷனுக்காக ஒரு வணிக வளாகத்திற்கு வந்தார். அப்போது அவரை சுற்றி அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்தனர்.
அந்த ரசிகர் கூட்டத்தின் நடுவில் தேவதை போல் க்ளிவேஜ்ஜை காட்டிக் கொண்டு திசா படானி தென்பட்டார். அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் தங்களது அலை மோதுகின்றனர். தற்போது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
