GALLERY
சேலையிலும் நச்சுன்னு காட்டும் VJ பார்வதி… மூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்கள்
சேலையிலும் காட்டு காட்டு என காட்டும் VJ பார்வதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இணையத்தில் பல யூட்யூப் சேன்னல்களில் VJ ஆக அறிமுகமாகி தற்போது இளைஞர்களை கொள்ளைகொண்ட மாடலாக வளர்ந்து நிற்பாவர் பார்வதி. தொடக்க காலத்தில் RJ ஆக தனது கேரியரை தொடங்கிய இவர் VJ ஆன பிறகு இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் திரண்டது.
இவரது குரல் பலரையும் மயக்கும் வண்ணம் இருக்கும் என்பது நிதர்சனம். தனது கிளுகிளுப்பான குரலால் பலரையும் கட்டிப்போட்டுவிட்டார் பார்வதி என்று தான் சொல்லவேண்டும். இவருக்கு மேலும் அழகு சேர்ப்பது இவர் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி தான். கிளாஸ் போட்டு இளசுகளை கணக்கு பண்ணும் வித்தை தெரிந்தவர் பார்வதி.
VJ பார்வதி “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குகொண்டார். அதனை தொடர்ந்து ஜீ தமிழில் “சர்வைவர்” நிகழ்ச்சியிலும் பங்குகொண்டார். மேலும் ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தனது கிளுகிளுப்பான குரலால் மட்டுமின்றி சொக்கி இழுக்கும் தனது மேனியாலும் ரசிகர்களை கரப்பான்பூச்சி போல் கவுத்தி போடுபவர் VJ பார்வதி. அந்த அளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார்.
கட்டுக்கோப்பாக மெயின்டெயின் செய்த உடலை பலருக்கும் காட்டி திணறடித்தும் வருகிறார். இவரது இன்ஸ்டா பக்கம் எப்போது அனலை கக்கிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் தற்போது சேலையிலும் கிளாமர் காட்டி உசுப்பேத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பார்வதி. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
