GALLERY
“இந்த கிளாமர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?”.. சிம்பு பட நடிகையின் நீச்சல் உடை புகைப்படங்கள்
“நல்லா பாத்துக்கோ” என்பது போல் தனது நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை வேதிகா. “முனி” திரைப்படத்தில் லாரன்ஸுடன் வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட வேதிகா இளசுகள் மனதையும் போட்டு கும்மிவிட்டார்.
அதன் பின் தமிழ், தெலுங்கு என தேவதை போல் வலம் வந்த வேதிகா, “காளை” திரைப்படத்தில் சிம்புவுடன் “குட்டி பிசாசே” பாடலுக்கு ஆடிய நடனம் பார்வையாளர்களுக்கும் பிசாசு பிடிக்க வைத்தது.
அதன் பின் “பரதேசி” திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கிளாப்ஸ் வாங்கிய வேதிகா, “காவியத் தலைவன்” திரைப்படத்தில் அம்சமான பெண்ணாக நடித்திருப்பார்.
“வேதிகா” திரைப்படங்களை விடவும் தனது உடல் வனப்பை இன்ஸ்டா பக்கத்தில் தான் காட்டு காட்டென காட்டுவார். இன்னும் தனது உடலை சிக்கென்று மெயின்டெயின் செய்து வரும் அவரது போக்கு பலரையும் கவர்ந்து வருகிறது.
வேதிகாவின் இன்ஸ்டா பக்கம் எப்போதும் எரிமலையாகவே காட்சி தருகிறது. ஆம்! தற்போது அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படங்கள் அனலை கக்கி வருகிறது. அந்த அளவுக்கு இளசுகளின் மனதை வேகவைத்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களை பார்த்துவிட்டு திக்கு முக்காடி போயுள்ளனர் பார்வையாளர்கள். அதுவும் சமீபத்தில் வெளியிட்ட இந்த நீச்சல் உடை புகைப்படங்கள் ஒவ்வொருவரையும் அவர் முன் சரணடையவைத்துள்ளது.
“வேதிகா என்ன இப்படி இருக்காங்க?” என பலரும் வாய் பிளக்க பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தனது கட்டுமரம் போன்ற தேகத்தை ஆயுதமாக ஆக்கி பார்வையாளர்களை கொன்று வருகிறார். இவரின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
