GALLERY
“Stunning” போஸில் கண்களை திணற வைக்கும் ரம்யா பாண்டியன்..
நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் Stunning புகைப்படங்கள் பலவற்றை பதிவேற்றி இளசுகளின் மனசை திக்குமுக்காட செய்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் “டம்மி டப்பாசு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து இவர் வெளியிட்ட “இடுப்பு” புகைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது. அப்புகைப்படத்தில் இருந்து ரம்யா பாண்டியனின் லெவலே வேற லெவல் ஆனது. இணையத்தில் அவரது புகைப்படம் காட்டுத் தீ போல் பரவியது.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கன்டெஸ்டண்டாக பங்குகொண்டார். யாரோடுடனும் கூட்டு சேராமல் தனியாக விளையாடிய அவர் இறுதி சுற்று வரை சென்றார். டைட்டில் வின்னராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “ராமே ஆனாலும் ராவணன் ஆண்டாலும்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா பாண்டியன் கிலு கிலுப்பான சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கண்கவரும் ஆடையில் இளசுகளின் மனசை திணற செய்துள்ளார். அவரின் கண்கள் மின்னல் போல் வந்து தாக்குகின்றன. ரம்யா பாண்டியன் பார்த்தாலே பரவசம் தான். அதுவும் அவரது சொக்கி இழுக்கும் காதல் பார்வை நம்மை ஏதோ செய்கிறது. இவ்வாறு பல புகைப்படங்கள் இணையத்தில் இறங்கி இளைஞர்களை கொக்கி போட்டு இழுக்கிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.