Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“சிவா மனசுல சக்தி” ஹீரோயின் இப்போ எப்படி change ஆகிருக்குறாங்க தெரியுமா?

GALLERY

“சிவா மனசுல சக்தி” ஹீரோயின் இப்போ எப்படி change ஆகிருக்குறாங்க தெரியுமா?

“சிவா மனசுல சக்தி” திரைப்படத்தில் அறிமுகமாகி நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட அனுயா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

“சிவா மனசுல சக்தி” திரைப்படத்தில் அறிமுகமாகி 90’s kids-களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் அனுயா. அவரின் வட்ட முகமும், chubby –ஆன கன்னங்களும், வெள்ளாவி வைத்து வெளுத்த நிறமும் இளசுகளின் மனசை கவ்விக் கொண்டு போனது.

“சிவா மனசுல சக்தி” திரைப்படத்திற்கு பிறகு “மதுரை சம்பவம்” “நகரம்” “நண்பன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். நடுவில் காணாமல் போன அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களை அசரவைத்தார். ஆனால் வந்த வேகத்திலேயே எலிமினேட் ஆகி விட்டார்.

இதனை தொடர்ந்து திரைப்படங்களில் அவர் தென்படவே இல்லை. எனினும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுயா தன்னுடைய ரசிகர்களுக்கு காட்சி தந்து கொண்டே இருக்கிறார். இப்போதும் அவரது வட்ட முகமும், chubby கன்னங்களும் , வெள்ளாவி வைத்து வெளுத்த நிறமும் அப்படியே இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாகியும் தன்னுடைய அழகில் எந்த வித குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். அதே பொழிவு, அதே தேஜஸ் என “சிவா மனசுல சக்தி” அனுயாவை அப்படியே நம் நினைவில் கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெண்ணிலவைப் போல அழகிய பொழிவுடன் பல புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார்.

அவரது புகைப்படங்களின் கம்மெண்ட் பகுதியில் அவரது ரசிகர்கள் “Cute, beautiful” என தங்களது கம்மெண்ட்களால் படையெடுக்கிறார்கள். மேலும் சினிமாவில் மார்க்கெட் சரிந்தாலும் அவர் அழகும் வனப்பும் தன்னுடைய ரசிகர்களின் எண்ணிக்கையும் சரியவில்லை என்பதை தனது புகைப்படங்கள் மூலம் நிரூபித்து காட்டிக்கொண்டே இருக்கிறார்.

Continue Reading

More in GALLERY

To Top