GALLERY
செழிப்பான முன்னழகை காட்டி இளசுகளை திணறவைக்கும் ஷாலு ஷம்மு.. அடேங்கப்பா!!
“இந்தா பாத்துக்கோ” என்பது போல் முழி பிதுங்கவைத்து கிரங்கடிக்க வைக்கும் அளவுக்கு திறந்து போட்ட பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு..
“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் பிரபலமாக அறியப்பட்டாலும் தனது கிரங்கடிக்கும் புகைப்படங்களால் இளசுகளின் மனசை பூனை போல் பிராண்டி வைத்தவர் ஷாலு ஷம்மு. தனது முன்னழகை காட்டும் விதமாக இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் டாப் கிளாமரில் கலக்கி வருபவர் ஷாலு ஷம்மு. இவரது புகைப்படங்களுக்காக ஏங்கி கிடப்பார்கள் பலரும். “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் இவர் சிக்கென்ற உடையில் வலம் வந்தது பலரையும் இருளடையச் செய்தது. தனது கட்டழகால் பலரையும் வாயடைக்க வைக்கும் ஷாலு ரசிகர்களை எப்போதும் ஏமாற்றியதே இல்லை.
வாழை இலை வைத்து விருந்து வைப்பதில் ஷாலு ஷம்முவுக்கு நிகர் எவருமே இல்லை என கூறலாம். ஆனாலும் என்ன தான் அரை குறை ஆடையோடு திரிந்தாலும் பட வாய்ப்புகள் என்னமோ கம்மியாகத் தான் வருகிறது. அப்படியே பட வாய்ப்புகள் வந்தாலும் கிளாமர் ரோலில் தான் அழைக்கிறார்கள்.
அப்படியும் கிளாமர் ரோலில் தனது கையெழுத்தை பதிக்கும் அளவுக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. இந்த நிலையில் கிளாமர் ரோலை இனி தட்டித் தூக்க வேண்டும் என ஷாலு ஷம்மு நினைத்திருக்கிறாரோ என்னமோ இப்போதெல்லாம் தனது கட்டழகை கொஞ்சம் ஓவராகவே தூக்கி காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சிவப்பு ஆடையில் சிக்கென்று இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தும்சம் செய்துகொண்டிருக்கிறார் ஷாலு. இதனால் இணையமே அனலாய் கொதித்து வருகிறது. அடுத்து எப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவார் என இளசுகள் அவரது இன்ஸ்டா பக்கத்திலேயே தேவுடு காத்து வருகின்றனர்.