GALLERY
“நீச்சல் உடையில் mood ஏத்தும் அர்ஜூன் ரெட்டி நடிகை”…
அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் திறந்து போட்ட புத்தகமாக பொன்னிற மேனியை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் விதமாக பல புகைப்படங்களை இறக்கியுள்ளார். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து “அருகில் வா” என சைகை காட்டுவது போல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு டென்ஷன் ஏத்தி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகின்றன.
நடிகை ஷாலினி பாண்டே 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அத்திரைப்படம் தெலுங்கு ரசிகர்களால் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மேலும் அத்திரைப்படத்திலேயே ஷாலினி பாண்டேக்கு ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தார். “மேரி நிம்மோ” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும் பாலிவுட்டில் “பம்ஃபாடு” என்ற திரைப்படத்திலும் நடித்தார்.
தமிழில் ஜி. வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த “100%” காதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஷாலினி பாண்டே, பின்பு ஜீவா கதாநாயகனாக நடித்த “கொரில்லா” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
அவரின் Chubby-ஆன கன்னங்கள் ரசிகர்களை மயக்கின. ஆனால் அவர் சமீபத்தில் தனது உடலை சிக்கென உருமாற்றிக் கொண்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும் அவர் இப்போது கவர்ச்சியாகவும் ஹாட்டாகவும் தென்படுகிறார் என அதே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் சமீபத்தில் ஷாலினி பாண்டே பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்த “ஜயேஷ்பாய் ஜோர்டார்” என்ற திரைப்படம் வெளிவர தயாராக இருக்கிறது.
