Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சரவணன் மீனாட்சி நடிகை வெளியிட்ட டாப் கிளாஸ் கிளாமர் புகைப்படங்கள்..

GALLERY

சரவணன் மீனாட்சி நடிகை வெளியிட்ட டாப் கிளாஸ் கிளாமர் புகைப்படங்கள்..

“சரவணன் மீனாட்சி” தொடரின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட ரக்சிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” பாகம் 2 தொடரில் மக்களின் மனதை கொள்ளையடித்து போனவர் ரக்சிதா. ஹிட் மெட்டிரீயலாக வலம் வந்த “சரவணன் மீனாட்சி” பாகம் 2 தொடரில் மீனாட்சியாக வந்து இளைஞர்களின் மனதையும் கிள்ளி விட்டு போனார்.

இவர் அதன் பின் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2-லும் நடித்தார். அதனிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “நாட்சியார் புரம்” என்ற தொடரில் நடித்தார். அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் “அம்மன்” தொடரிலும் நடித்தார்.

இதனிடையே பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் கன்டஸ்டன்ட்டாகவும் சில ஷோக்களில் நடுவராகவும் கூட பங்கேற்றுள்ளார். மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரில் நடித்து வருகிறார். இவ்வாறு பல தொலைக்காட்சித் தொடர்களில் படு பிசியாக இருக்கும் ரக்சிதா சமூக வலைத்தளத்திலும் படு பிசியானவர். அவர் பதிவேற்றும் கண்கவரும் புகைப்படங்கள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து திக்குமுக்காட வைப்பதாக அமைந்திருக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் கண்கவரும் பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top