Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

காட்டு காட்டு என காட்டும் சமந்தா.. ஸ்தம்பித்து போன ரசிகர்கள்..

GALLERY

காட்டு காட்டு என காட்டும் சமந்தா.. ஸ்தம்பித்து போன ரசிகர்கள்..

சமந்தா காட்டு காட்டு என காட்டிய ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளைஞர்களை வெறியேத்தி வருகிறார்.

சமீபத்தில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் கதீஜாவாக வந்து இளைஞர்களை டிப்பம் டப்பம் செய்த சமந்தா, தற்போது குஷி, சகுந்தலா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே தனது பொன்னிற மேனியை காட்டு காட்டு என காட்டி எடுத்த ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் பலவற்றை இணையத்தில் பரப்பி வருகிறார். அப்புகைப்படங்கள் காட்டு தீ போல் பரவி இளசுகளின் மனசை திணறடித்து வருகிறார்.

சமந்தா என்ற பெயரை கேட்டாலே இளசுகளின் மனசில் பட்டாம் பூச்சி பறக்கும். இப்போதும் எப்போதும் தனது உடலை கச்சிதமாக சிலை போல் செதுக்கி வருகிறார் சமந்தா.

ஒரு பார்வை பார்த்தால் மின்னல் பாயும் அவரின் காந்த கண்கள் இளைஞர்களை தூண்டிலை போட்டு இழுக்க வல்லவை. புஷ்பா படத்தில் “உ சொல்றியா” பாடலில் இந்தியாவே ஸ்தம்பித்துப் போனது என்று சொன்னால் மிகையாகாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என “பேன் இந்திய” கிளாமர் க்யூனாக திரியும் சமந்தா, சமீபத்தில் தனது கணவராக இருந்த நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்டார்.

அதன் பிறகு தான் சமந்தா டாப் கிளாமரில் வலம் வர ஆரம்பித்தார். கவர்ச்சியின் எல்லைக்குள் சுற்றித் திரிந்த சமந்தா தற்போது அந்த கவர்ச்சி எல்லையை மீறி எங்கோ போய்க் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் கிளிவேஜ்ஜை திறந்த புத்தகமாக காட்டி இளைஞர்களை சரணடைய வைத்து வருகிறார்.

ஆதலால் ரசிகர்கள் எப்போது சமந்தா ஃபோட்டோஷூட் போவார் , எப்போது புது புது புகைப்படங்களை வெளியிடுவார் என அவரது சமூக வலைத்தள பக்கத்திலேயே தேவுடு காத்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top