Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெளிப்படையா எல்லாத்தையும் காட்டும் பூனம் பாஜ்வா.. டாப் கிளாமர் புகைப்படங்கள்

GALLERY

வெளிப்படையா எல்லாத்தையும் காட்டும் பூனம் பாஜ்வா.. டாப் கிளாமர் புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வா திறந்த மனதோடு காட்டிய பல புகைப்படங்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

“சேவல்”, “தெனாவட்டு”, “தம்பிக்கோட்டை”, “அரண்மனை” போன்ற பல திரைப்படங்களில் கும்தாவாக வந்து இளசுகளை உசுப்பேத்தி வருபவர் பூனம் பாஜ்வா. அமுல் பேபி போல் இருக்கும் இவரது உடல் பலரையும் தூங்க விடாமல் செய்கிறது.

திரைப்படங்களில் காட்டு காட்டு என காட்டி வருவது பற்றாமல் தற்போது இன்ஸ்டா பக்கத்திலும் செமத்தியாக காட்டி வருகிறார். அவரது புகைப்படங்கள் எல்லாம் நரம்புகளை துள்ளி குதிக்க வைக்கும் விதமாக இருக்கும். பார்வையாளர்கள் எப்போது பூனம் பாஜ்வா தனது அரை குறை புகைப்படங்களை வெளியிடுவார் என 24 மணி நேரமும் தேவுடு காத்து வருகிறார்கள்.

ஆனால் பூனம் பாஜ்வாவும் தனது ரசிகர்களை என்றும் ஏமாற்றியது இல்லை. எப்போதும் அனல் கொதிக்கும் விதமாக பல புகைப்படங்களை இறக்கி பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

இவரின் சிரிப்பு பார்வையாளர்களுக்கு மின்னல் அடிப்பது போன்று. அந்த சிரிப்பில் கருகியே செத்துவிடுகிறார்கள். இவர் உடலின் ஒவ்வொரு அசைவும் பல கவிதைகள் எழுதுபவை. பூனம் பாஜ்வாவின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பூஜை போடும் அளவுக்கு அவரை பக்தர்கள் போல் தரிசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நாடி நரம்புகளை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா. அதில் சிக்கென்ற உடையுடன் திறந்த புத்தகமாக பலவற்றை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளைஞர்களை திக்கு முக்காட செய்துள்ளன. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top