GALLERY
“அப்படி பாக்காதீங்க நிவேதா பெத்துராஜ்..ப்ளீஸ்”… இளசுகளை கதிகலங்கவைக்கும் புகைப்படங்கள்
தனது காந்த கண்களால் இளைஞர்களை கதிகலங்கவைக்கும் நிவேதா பெத்துராஜ்ஜின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
கவர்ச்சி என்ற வார்த்தைக்கு டிக்சனரியில் அர்த்தம் தேட போனால் கண்டிப்பாக அங்கே இருப்பது நிவேதா பெத்துராஜ் தான். அந்தளவிற்கு தனது செழுமையான அங்கத்தை காட்டி பலரை கிரக்கத்தில் ஆழ்த்தியவர் நிவேதா பெத்துராஜ்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் காந்த கண்ணழகில் கிரங்க வைக்கும் பல புகைப்படங்களை பதிவிறக்கி வருகிறார்.
நிவேதா பெத்துராஜ் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் வெளிவந்த “ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே” பாடலில் body structure-ல் இளைஞர்களை கவுந்தடித்து படுக்க வைத்தார். அத்திரைப்படத்தில் இருந்தே அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகியது.
அதனை தொடர்ந்து தமிழில் “டிக் டிக் டிக்” திரைப்படத்தில் கவர்ச்சி புயலாக வந்து இளைஞர்களை திக்கு முக்காட செய்தார். அதனிடையில் தெலுங்கில் “மென்டல் மனதிலோ” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் தமிழில் “திமிரு பிடிச்சவன்” திரைப்படத்தில் சிக்கென்ற உடையில் போலீஸாக நடித்து முன்னழகில் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
அதன் பின் தெலுங்கில் “சித்ரலஹரி” என்ற திரைப்படத்தில் அழகு பதுமையாக வலம் வந்து இளசுகளின் மனசை கட்டிப் போட்டார். அதன் பின் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “சங்கத்தமிழன்”, தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த “அல வைகுண்ட புரமலு” ஆகிய திரைப்படங்களில் ரசிகர்களுக்கு தன் சிக்கென்ற உடலால் ஆட்டம் காட்டினார்.
அதன் பின் தமிழில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த “பொன் மாணிக்கவேல்” திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளால் திணறடித்தார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.