Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மோகத்தை தூண்டி கட்டம் கட்டும் மாளவிகா மோகனன்.. போதும் ப்ளீஸ்!!

GALLERY

மோகத்தை தூண்டி கட்டம் கட்டும் மாளவிகா மோகனன்.. போதும் ப்ளீஸ்!!

மோகத்தை தூண்டி திண்டாட வைக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன் இளைஞர்களிடையே டாப் மாடல் அழகியாக திகழ்ந்து வருபவர். இவரது கட்டழகில் மயங்காத ஆண்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தனது உடலை செழிப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தமிழில் “பேட்ட” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “மாஸ்டர்”, “மாறன்” என பல திரைப்படங்களில் நடித்து அழகு பதுமையாக நமது உள்ளங்களை கொள்ளைக் கொண்டார்.

தற்காலத்தில் கிளாமர் கியூன் என்று அழைக்கப்படுபவர் மாளவிகா மோகனன் தான். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவு கடற்கரையில் அவர் திறந்த புத்தகமாக வெளியிட்ட பல கிளாமர் புகைப்படங்கள் ஒவ்வொரு இளைஞனையும் திக்கு முக்காட வைத்தது. அதனை தொடர்ந்து எப்போது மாளவிகா மீண்டும் மாலத்தீவு போவார்? என பலரும் ஆவலோடு இருக்கின்றனர்.

எனினும் ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் மாளவிகா சிக்கனம் காட்டுவதில்லை. கிடைக்கிற கேப்பில் எல்லாம் தனது பொன்னிற மேனியை காட்டி பார்வையாளர்கள் மனதில் குதிரையை ஓடவிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட ஹிந்தியில் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியிருந்தார். அதில் சிக்கென்ற உடையுடன் மிகவும் தூக்கலான கிளாமருடன் மோகப் பார்வையில் உசுப்பேத்தும் விதமாகவும் வருகிறார். அந்த பாடல் யூட்யூப்பில் ட்ரெண்ட் ஆனது.

இவ்வாறு இளைஞர்களின் கனவு கன்னியாக அவர்களின் மனதில் Chair போட்டு உட்கார்ந்த  மாளவிகா மோகனன் தற்போது மோகத்தை தூண்டி திண்டாட வைக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் பார்வையாளர்களிடையே குதிரையை ஓடவிடுகிறது. இணையத்தில் அப்புகைப்படங்கள் அனலை கக்கி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top