GALLERY
“மாளவிகா மோகனனிடம் இதையா எதிர்பார்த்தோம், இப்படி ஏமாத்திட்டாங்களே”.. வருந்தும் ரசிகர்கள்
நடிகை மாளவிகா மோகனனின் ஸ்டன்னிங்க் புகைப்படங்களால் ஏமாந்து போன ரசிகர்கள். ஏன் தெரியுமா?
நடிகை மாளவிகா மோகனன் எப்போதும் படு கிளாமரில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளிப்பவர். சில மாதங்களுக்கு முன்பு கூட மாலத்தீவிற்கு ஓய்வுக்கு சென்ற மாளவிகா, இளைஞர்களுக்கு ஓய்வு கொடுக்க மறந்தே போனார்.
அந்த அளவுக்கு டாப் கிளாமரில் உசுப்பேத்தும் பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் மாளவிகா மோகனின் சமீபத்திய புகைப்படங்களால் ரசிகர்கள் ஏமாந்து போய் உள்ளனர்.
அதாவது எப்போதும் டாப் கிளாமரில் உடை அணிந்து போஸ் கொடுப்பவர், தற்போது Stunning லுக்கிற்கு மாறி திணறடித்து வருகிறார். மாளவிகா மோகனன் எப்போது கிளாமர் புகைப்படம் பதிவிடுவார் என தேவுடு காத்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனினும் மாளவிகா stunning லுக்கிலும் மோகத்தை உருவாக்குகிறார். அது தான் அவரின் பிளஸ் என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அவரின் சிக்கென்ற மேனியின் வழுவழுப்பான அழகை ஆராதிக்காதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக அவர் பார்க்கும் காந்த பார்வையில் பித்து பிடித்து அலைந்தவர்கள் கோடானு கோடி. அவரின் மெல்லிடையை வர்ணிக்க ஒரு கவிஞனும் இனி பிறக்கப் போவதில்லை என கூறலாம். சமீபத்தில் கூட பின் அழகை தூக்கி காட்டி பல இளைஞர்கள் திக்குமுக்காடச் செய்தார்.
இந்நிலையில் தனது கவர்ச்சியான மேனியால் இளைஞர்களை திணறடிக்கும் விதமாக பல Stunning புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.