Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“மீண்டும் வந்தாச்சு மாளவிகா”.. இந்த தடவ என்னத்த காட்டப் போறாங்களோ

GALLERY

“மீண்டும் வந்தாச்சு மாளவிகா”.. இந்த தடவ என்னத்த காட்டப் போறாங்களோ

இளைஞர்களின் நெஞ்சை கவ்வி கொண்டு செல்லும் மாளவிகாவின் எக்ஸ்கிளூசிவ் புகைப்படங்கள்..



மலையாள திரைப்பட உலகின் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு “நிர்ணாயகம்” “தி கிரேட் ஃபாதர்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனிடையே கன்னடத்தில் “நானு மட்டு வரலக்ஷ்மி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் மஜிதி மஜிதி இயக்கத்தில் உருவான “பியாண்டு தி கிளவுட்ஸ்” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்தார்.

ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படத்தின் மூலமாக தான் தமிழுக்கு இவர் அறிமுகமானார். பிறகு விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம், தனுஷ் நடிப்பில் உருவான “மாறன்” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுகளுக்கு ஓய்வுக்காக சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

சிக்கென்ற மேனியின் வழுவழுப்பான அழகை ஆராதிக்காதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக அவர் பார்க்கும் காந்த பார்வையில் பித்து பிடித்து அலைந்தவர்கள் கோடானு கோடி. அவரின் மெல்லிடையை வர்ணிக்க ஒரு கவிஞனும் இனி பிறக்கப் போவதில்லை என கூறலாம்.

சமீபத்தில் கூட பின் அழகை தூக்கி காட்டி பல இளைஞர்கள் திக்குமுக்காடச் செய்தார். இந்நிலையில் முதுகு அழகை காட்டி பார்வையாளர்களை உசுப்பேத்தி வருகிறார். அவரது புகைப்படங்களில் தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top