Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“பின்னழகை தூக்கலாக காட்டி மனதை கிரங்கடிக்கும் மாளவிகா”,, ஹாட் புகைப்படங்கள்

GALLERY

“பின்னழகை தூக்கலாக காட்டி மனதை கிரங்கடிக்கும் மாளவிகா”,, ஹாட் புகைப்படங்கள்

பின்னழகை காட்டி இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மலையாள திரைப்பட உலகின் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு “நிர்ணாயகம்” “தி கிரேட் ஃபாதர்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனிடையே கன்னடத்தில் “நானு மட்டு வரலக்ஷ்மி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் மஜிதி மஜிதி இயக்கத்தில் உருவான “பியாண்டு தி கிளவுட்ஸ்” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்தார்.

ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படத்தின் மூலமாக தான் தமிழுக்கு இவர் அறிமுகமானார். பிறகு விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம், தனுஷ் நடிப்பில் உருவான “மாறன்” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுகளுக்கு ஓய்வுக்காக சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

சிக்கென்ற மேனியின் வழுவழுப்பான அழகை ஆராதிக்காதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக அவர் பார்க்கும் காந்த பார்வையில் பித்து பிடித்து அலைந்தவர்கள் கோடானு கோடி. அவரின் மெல்லிடையை வர்ணிக்க ஒரு கவிஞனும் இனி பிறக்கப் போவதில்லை என கூறலாம்.

இந்நிலையில் சமீபத்தில் பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் மாளவிகா மோகனன். கண்கவர் உடையில் கண்களை சொக்கி பார்த்து நமது உள்ளுணர்ச்சியை கிரங்கடிக்க செய்துள்ளார். இவ்வாறு கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top