GALLERY
“வேண்டாம் மாளவிகா, ப்ளீஸ்”… கவர்ச்சியால் இளைஞர்களை சரணடைய வைக்கும் புகைப்படங்கள்..
இளைஞர்களை கவர்ச்சியால் சரணடைய வைக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் பகிர்ந்து வருகிறார்.
மலையாள திரைப்பட உலகின் பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போலே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு “நிர்ணாயகம்” “தி கிரேட் ஃபாதர்” உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனிடையே கன்னடத்தில் “நானு மட்டு வரலக்ஷ்மி” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் மஜிதி மஜிதி இயக்கத்தில் உருவான “பியாண்டு தி கிளவுட்ஸ்” என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்தார்.
ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படத்தின் மூலமாக தான் தமிழுக்கு இவர் அறிமுகமானார். பிறகு விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம், தனுஷ் நடிப்பில் உருவான “மாறன்” திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுகளுக்கு ஓய்வுக்காக சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
சிக்கென்ற மேனியின் வழுவழுப்பான அழகை ஆராதிக்காதவர்கள் யாருமே இல்லை. குறிப்பாக அவர் பார்க்கும் காந்த பார்வையில் பித்து பிடித்து அலைந்தவர்கள் கோடானு கோடி. அவரின் மெல்லிடையை வர்ணிக்க ஒரு கவிஞனும் இனி பிறக்கப் போவதில்லை என கூறலாம். சமீபத்தில் கூட பின் அழகை தூக்கி காட்டி பல இளைஞர்கள் திக்குமுக்காடச் செய்தார்.
இந்நிலையில் தனது கவர்ச்சியான மேனியால் இளைஞர்களை சரணடையவைக்கும் விதமாக பல கவர்ச்சி புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.