GALLERY
வேஷ்டியை அந்த இடத்தில் சொருகி உசுப்பேத்தும் மாளவிகா மோகனன்…
வேஷ்டியை அந்த இடத்தில் சொருகி இளைஞர்களை சூடேத்தும் மாளவிகா மோகனன்.
மாளவிகா மோகனன் சமீபத்தில் கூட கண்கவர் உடையில் அரை ஆடையுடன் எடுத்த சில புகைப்படங்களை வெளிட்டார். அந்த அதிர்ச்சியே தாங்க முடியாமல் இருக்க தற்போது மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
அதாவது மாளவிகா மோகனன் தொப்புள் தெரியும் வகையில் மேல் ஆடையை தூக்கி காட்டி வேஷ்டி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளைஞர்களுக்கு மின்னல் அடித்தது போல் இருக்கிறது. பலரும் அப்புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரஸ் போல் பரப்பி வருகின்றனர்.
மாளவிகா மோகனன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வந்தவர். இவர் “பேட்ட” திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
சமீப காலமாக கவர்ச்சி என்றாலே பலருக்கும் மாளவிகா மோகனன் தான் ஞாபகம் வருகிறார். அந்த அளவிற்கு உடையில் சிக்கனம் காட்டி பல வெறியேத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு சென்ற மாளவிகா மோகனன், கடற்கரையில் கண்ணை பறிக்கும் பல விதமான மொரட்டு புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன் வயப்படுத்தினார். அதில் இருந்து இளசுகள் இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேவுடு காத்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஹிந்தியில் ஒரு ஆல்பம் பாடலில் நடனமாடியிருக்கிறார். அதில் சிக்கென்ற உடையுடன் மிகவும் செக்ஸியாகவும் மோகப் பார்வையில் உசுப்பேத்தும் விதமாகவும் வருகிறார். அந்த பாடல் தற்போது யூட்யூப்பில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது.
இளைஞர்களின் கனவு கன்னியாக அவர்களின் மனதில் Chair போட்டு உட்கார்ந்த மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அப்படியே அந்த மனதை போட்டு கிள்ளி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
