Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மேலாடை கீழே விழுமா இல்லையா?? கண்களை காத்திருக்க செய்து உசுப்பேத்தும் கீர்த்தி சுரேஷ்..

GALLERY

மேலாடை கீழே விழுமா இல்லையா?? கண்களை காத்திருக்க செய்து உசுப்பேத்தும் கீர்த்தி சுரேஷ்..

மேலாடை கீழே விழுந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நம்மை காத்திருக்க செய்து உசுப்பேத்தும் பல புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் கதாநாயகியாக நடிக்க வந்த தொடக்கத்தில் Chubby-யாகவும் க்யூட்டாகவும் இருந்த கீர்த்தி சுரேஷ் காலப்போக்கில் சிக்கென்று ஹாட் பறவையாக சுற்றிக் கொண்டு வருகிறார்.

அவரது சிரிப்பே நம் மனதை தாளம் போட வைக்கும். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் “மகாநடி”. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியானது. நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “மகாநடி”-ல் சாவித்ரியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமா உலகமே “ஆ” வென பார்த்தது. “கீர்த்தியா இப்படி வெளுத்து வாங்குவது” என பலரும் பாராட்டினர். மேலும் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ்.

அதன் பின் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சாணி காயிதம்” திரைப்படம் அவர் நடிப்பின் மற்றொரு ரூபத்தை காட்டியது. வன்முறை காட்சிகளில் கண்களில் காளியே தாண்டவம் ஆடுவது போல் நடித்து “ஓ” போட வைத்தார். மேலும் சமீபத்தில் வெளியான “சர்க்காரு வாரி பட்டா” திரைப்படத்தில் கவர்ச்சியாக வலம் வந்து உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

இதனிடையே கீர்த்தி சுரேஷ் போகிற போக்கில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மேலாடை கீழே விழுந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நம்மை காத்திருக்க செய்து உசுப்பேத்தும் பல புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top