GALLERY
கள்ளப் பார்வையில் கொள்ளை கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. என்ன அழகு டா சாமி!
கள்ளப் பார்வையில் பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷின் டாப் கிளாமர் புகைப்படங்கள்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த புதிதில் மிகவும் Chubby மற்றும் கியூட் கேர்ளாக இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்டு போனார். அதன் பின் தனது உடலை மெருகேற்றி மாடல் அழகியாக தற்போது உருமாறி உள்ளார்.
தொடக்கத்தில் ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹாட் கதாநாயகியாக திரிகிறார். இவரா இப்படி? என பலரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர்.
சமீபத்தில் நடித்த பல திரைப்படங்களில் அனலைக் கிளப்பும் ஆடைகளுடன் பலரையும் கவ்விக் கொண்டு கடத்தி சென்று வருகிறார். மேலும் கியூட்டாக பல ரியாக்சன்களை தந்து மனதை கொக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போகிறார்.
இந்த ட்ரன்ஸ்ஃபர்மேஷன் இவரை எங்கோ கொண்டு சென்றுள்ளது. தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் “வாசி” என்ற திரைப்படத்தில் கியூட்டாக வலம் வந்து நம்மை அசர வைத்தார்.
“வாசி” திரைப்படத்தில் வக்கீலாக வந்த கீர்த்தி சுரேஷை பார்த்து “இவ்வளவு அம்சமான வக்கீலை எங்கும் பார்த்ததில்லை” என்பது போல் ரசிகர்கள் கம்மென்ட் அடித்து வருகின்றனர். மேலும் அத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பல சொக்கி இழுக்கும் காட்சிகளை பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் உள் பனியனுடன் மோகப் பார்வை பார்க்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
