GALLERY
“கருப்பு போர்வையில் வெள்ளி நிலவு” கல்யாணியின் மனதை கவரும் புகைப்படங்கள்..
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கருப்பு புடவையில் வென்னிற மேனியாய் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இளைஞர்களின் மனதை உசுப்பேத்திவுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கில் “ஹலோ” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ஹீரோ” திரைப்படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து மலையாளத்தில் “வரானே அவஷியமுன்டு” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் சமீபத்தில் வெளிவந்த “ஹிரிதயம்” திரைப்படத்தில் அழகு பதுமையாக வந்து கேரளத்தில் மட்டுமல்லாது தமிழ் இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுத்தார்.
அவரின் வட்ட முகமும் க்யூட்டான சிரிப்பும் மனதை அப்படியே தூக்கி கொண்டு போய்விடும். அவர் காதோரம் சரியும் கூந்தலை ஒதுக்கும் அழகே தனி. இவரது காந்த கண்ணால் மோகம் தெறித்து நம்மை காணும்போது நமது அடி மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறக்கும்.
“மாநாடு” திரைப்படத்தில் Chubby-ஆன கன்னங்கள் உடன் அவர் குழைந்து குழைத்து பேசும்போது அப்படியே அந்த கன்னத்தை கடித்து தின்றுவிட வேண்டும் போல தோன்றும். இவ்வாறு கட்டுக்கு அடங்கா அழகுடன் வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் கண்கவர் வித்தை காட்டும் ஆடைகளுடன் செம்மை அழகு கொண்ட பதுமையாய் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் கருப்பு ஆடையில் வென்னிலவாய் ஒளி தந்து கண்களை கூசச் செய்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.