GALLERY
கிளாமரில் டாப் கியர் ஏத்தும் கெயிரா அத்வானி; ஹாட் புகைப்படங்கள்
கிளாமர் டாப் கியர் ஏத்தி இளைஞர்களை சூடேத்தும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாலிவுட் கவர்ச்சி நடிகை கெயிரா அத்வானி.
கெய்ரா அத்வானி ஹிந்தி திரைப்பட உலகில் கிளாமராக வலம் வருபவர். அவரது கண்கள் பார்வையாளர்களை கவுக்கும் திறன் படைத்தது. அவர் தோனி திரைப்படத்தில் சிரித்து சிரித்து பேசும் அழகிலேயே பலரையும் கவர்ந்துவிட்டார்.
அவரின் இடை அழகை வர்ணிக்க ஆயிரம் சொற்கள் கூட போதாது. சிக்கென உடலை வளைத்து வளைத்து ஆடும் அவரது நடனத்தை காண கண்கோடி வேண்டும். சொக்கி இழுக்கும் பார்வையிலேயே வலை போட்டு பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர் அவர்.
அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் என்றெல்லாம் வெளியாகிறதோ அன்றெல்லாம் பிரேக்கிங் நியூஸ் தான். அத்தனை அழகு, அத்தனை நளினம் அவரின் ஒவ்வொரு அசைவிலும் தென்படும்.
கபீர் சிங் திரைப்படத்தில் கண்களில் காதல் சொட்ட அவர் கதாநாயகனை பார்க்கும் பார்வை நம்மையே சுண்டி இழுப்பது போல் தோன்றும். அவரின் கெண்டை கால்களின் மீது நம் பார்வை போவதை எவராலும் தடுக்கவே முடியாது.
இவ்வாறு அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் கெய்ரா அத்வானி, இன்ஸ்டா பக்கத்தில் தழும்ப தழும்ப கவர்ச்சி உடைகளால் ரசிகர்களுக்கு அடிக்கடி விருந்து வைப்பார். ஹாட் ஃபோட்டோ ஷூட்களுக்கு பெயர் போன கெய்ரா அத்வானி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹாட் ஃபோட்டோ ஷூட்டில் எடுத்த பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் கெயிரா அத்வானி கிளாமரில் டாப் கியர் போட்ட பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது.