Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கண்ணாடி உடையில் வெள்ளி நிலா… ஸ்ரீதேவி மகளின் டாப் கிளாமர் புகைப்படங்கள்

GALLERY

கண்ணாடி உடையில் வெள்ளி நிலா… ஸ்ரீதேவி மகளின் டாப் கிளாமர் புகைப்படங்கள்

கண்ணாடி உடையில் வெள்ளி நிலா போல் ஜொலிக்கும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் டாப் கிளாமர் புகைப்படங்கள்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கும் போனி கபூருக்கும் பிறந்தவர் ஜான்வி கபூர். இவர் கிளாமருக்கென்றே என்றே பெயர் பெற்ற நடிகை ஆவார். இவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் கிளாமரில் 100 மார்க் வாங்குபவை.

கடந்த சில வருடங்களாகவே ஜான்வி கபூரின் ஆடைகள் சர்ச்சையை உண்டு செய்து வருகின்றன. இவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு  அரை ஆடைகளை அணிந்து பொது விழாவிற்கு செல்வது இவரது ஹாபியாக இருக்கிறது.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் “தடக்” என்ற திரைப்படம் மூலமாக தான் அறிமுகமானார். அதன் பின் Anthology ஆன Ghost Stories –ல் நடித்தார். அதன் பின் அவர் நடித்த “குஞ்சன் சக்சேனா” என்ற பயோபிக் திரைப்படம் அவரின் கேரியரிலேயே முக்கிய திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் கார்கில் போரில் பங்கு கொண்ட வீராங்கனையான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

அதன் பின் “ரூஹி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் நடிப்பில் “குட் லக் ஜெர்ரி” என்ற திரைப்படம் வெளியானது. மேலும் “மிலி” என்ற திரைப்படமும் வெளிவர தயாராக இருக்கிறது. அதே போல் “மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் மாஹி”, “பவால்” ஆகிய திரைப்படங்களிலும் ஜான்வி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜான்வி கபூர் ஜொலிஜொலிக்கும் உடையில் தனது உடலின் அனைத்து பக்கங்களையும் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்தார். இந்த நிலையில் தற்போது கண்ணாடி உடையில் டாப் கியர் ஏத்தும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜான்வி. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top