GALLERY
கண்களில் ஏக்கத்துடன் காயத்ரி??… வைரல் கிளாமர் புகைப்படங்கள்
கண்களில் ஏக்கத்துடன் நடிகை காயத்ரி வெளியிட்ட டாப் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” திரைப்படத்தில் பேய் மாதிரி மேக் போட்டு வந்து பங்கமாக கலாய் வாங்கிய காயத்ரி, அதன் பின் தனது மெருகேற்றிய உண்மை முகத்தின் அழகால் பல இளைஞர்களை மயக்கி வருகிறார்.
தமிழ், மலையாளம் என நடித்து வரும் காயத்ரி, மிகவும் நேட்டிவிட்டியான முகத்தை கொண்டவர். ஆதலால் அவரை பார்த்தவுடன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பிடித்து விடுகிறது.
இவரை பார்க்கும் போது ஒரு கதாநாயகி போல் தெரியாமல் பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என பல ரசிகர்கள் இவரை பற்றி கூறி வருகின்றனர்.
இவர் நடித்த பெரும்பான்மையான படங்களில் ஒரு குடும்ப பெண் போலவே உடையணிந்து தென்படுவார். ஆனால் ஒரு சில படங்களில் மிகவும் மார்டனாக தென்படுவார். அந்த வகையில் “விக்ரம்” திரைப்படத்தில் மிகவும் மார்டனாகவும் கிளாமராகவும் தென்பட்டார்.
இவரின் அழகு மட்டும் அல்லாது இவரின் குரல் கூட மிகவும் கியூட்டனது. இவர் பங்குபெறும் பல பேட்டிகளை இவரது குரலுக்காகவே பார்க்கலாம் என கூறுபவர்களும் உண்டு. அந்த அழகான குரலால் மிகவும் கொஞ்சலாக பேசி பேசி இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டு போய் விடுகிறார்.
காயத்ரி திரைப்படங்களில் மட்டும் அல்லாது சமூக வலைத்தளத்திலும் பிசி ஆனவர். சமீபத்தில் இவர் காலை நேர ஒளியில் கண்களை பறிக்கும் வகையில் தென்பட்டவாறு வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தையே கலக்கி வந்தது.
இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் உசுப்பேத்தும் விதமாக கண்களில் ஏக்கத்துடன் தென்படும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் காயத்ரி. இப்புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.