Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மூளையில் Bell அடிக்கும் திவ்யா பாரதியின் Stunning புகைப்படங்கள்.. ஹாட் லுக்ஸ்

GALLERY

மூளையில் Bell அடிக்கும் திவ்யா பாரதியின் Stunning புகைப்படங்கள்.. ஹாட் லுக்ஸ்

நடிகை திவ்யா பாரதியின் ஹாட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை திவ்யா பாரதி தொடக்க காலங்களில் சில குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் அவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த “பேச்சுலர்” திரைப்படத்தில் நடித்தார். முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சியில் டிகிரி வாங்கி நம் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.

அவரது மோகம் ததும்பும் கண்களால் ஒரு பார்வை பார்த்தால் போதும். இளசுகளின் மனசு வெடித்து தூள் தூளாக போய்விடும். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு ஓய்வுக்காக சென்ற திவ்யா பாரதி அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

அவரது இடை அழகை வர்ணிக்காத இளசுகளே இல்லை. வாலிபத்தின் வனப்பு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது என திவ்யா பாரதியின் கட்டழகை குறித்து அனேகம் பேர் கூறி இருக்கிறார்கள்.

இவர் தற்போது மலையாள திரைப்படமான “இஷ்க்”-ன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் திவ்யா பாரதி. அவரது இரண்டாவது திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ததும்பும் பல புகைப்படங்களை திவ்யா பாரதி வெளியிட்டுள்ளார். அதில் சிக்கென்ற வழுவழுப்பான உடையில் பார்த்தவுடனே மூளையில் பெல் அடிக்கும் விதமாகவும் மனசை திக்கு முக்காட செய்து அவர் அழகில் சொக்கிப் போய் அவர் முன் மண்டியிட்டு சரணடையும் வகையிலும் அப்புகைப்படங்கள் அமைந்துள்ளது. இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top