GALLERY
கும்முனு காட்டி ஜிவ்வுன்னு இழுக்கும் திசா பட்டானி.. வைரல் ஹாட் புகைப்படங்கள்
நடிகை திசா படானி தனது கும்மென்ற உடம்பை காட்டி இளைஞர்களை ஜிவ்வென்று இழுக்கும் பல ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சியில் டிகிரி வாங்கிய திசா படானி, “லோஃபர்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் “தோனி” திரைப்படத்தின் மூலமாக தான் மக்களிடம் பரவலாக அறியப்பட்டார்.
அதன் பின் “பாகி 2”, “மலாங்க்”, சல்மான் கான் நடித்த “ராதே” போன்ற படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தார். இந்தியாவின் கவர்ச்சி காட்டும் ஹீரோயின்களின் டாப் லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் திசா படானி தான். அவரின் மெல்லிய இடையையும் வழவழப்பான கால்களையும் காட்டி அரை ஆடை அணிந்து அவர் பதிவிறக்கிய பல புகைப்படங்கள் இளசுகளின் மனசை போட்டு பிழிந்து எடுப்பவை.
பாலிவுட் மட்டும் அல்லாது இந்தியா முழுவதுமே கிளாமருக்கு பிரபலமானவர் நம் திசா படானி தான். அவரின் கண்களே நம்மை கொக்கி போட்டு இழுப்பது போல் இருக்கும். அவரின் சிரிப்பு, அவ்வளவுதான்! ஆள் குளோஸ். அவர் காதுகளில் விழுந்து ஓடும் அவரின் கூந்தல் ஆயிரம் கதைகள் பேசும்.
திரைப்படங்களில் அவர் இடம்பெறும் காட்சிகளில் அவரை தவிர மற்ற எவர் மேலிலும் நம் கண்கள் செல்லாது. நம்மை கிரங்கடித்து ஒரு போடு போட்டுவிட்டு தான் செல்வார். அவரது இடையை பற்றி இந்தியாவே பேசும். வளைந்து நெளிந்து செல்லும் அந்த இடைதான் அவரின் தனித்துவமே.
இந்நிலையில் திசா படானி தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ஹாட் ஃபோட்டோ ஷூட்களை எடுத்து அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
