GALLERY
“மூடி வைத்த முயலை தூக்கி காட்டி டென்ஷன் ஏத்தும் தர்ஷா குப்தா”… ஹாட் புகைப்படங்கள்
நடிகை தர்ஷா குப்தா இளைஞர்களின் நாடி நரம்புகளை புடைக்க வைக்கும் விதமாக தனது வளமையான முன்னழகை தூக்கி காட்டும் பல புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
சின்னத்திரையில் “அவளும் நானும்”, “முள்ளும் மலரும்”, போன்ற தொடர்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் தர்ஷா குப்தா. எனினும் அவர் “குக் வித் கோமாளி” சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏறுமுகமாக அமைந்தது.
“குக் வித் கோமாளி என்னை பலரிடமும் கொண்டு போய் சேர்த்துள்ளது” என நிகழ்ச்சியில் அவரே நெகிழ்ச்சியோடு ஒரு முறை கூறினார். அதனை தொடர்ந்து “ருத்ர தாண்டவம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் வெளியாக இருக்கும் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிசியாக சுற்றும் தர்ஷா குப்தா தனது சமூக வலைத்தளங்களிலும் படு பிசியாக இருக்கிறார். இவர் சீரியலில் தான் Traditional ஆக தென்படுவார். ஆனால் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி கிளாமருடன் வலம் வருவார்.
இவரின் புகைப்படங்கள் பலவும் சூட்டை ஏத்தி மூச்சு முட்ட செய்பவை. அதுவும் இவரது Body Structure-ஐ புகழாதவர்களே இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு உடல் வனப்பும் மெழுகு தேகமும் கொண்டவர். அரை குறை உடை அணிந்து மோகப் பார்வையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் போதும், இளைஞர்கள் ஜீவ சமாதி ஆகிவிடுவார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியை தனது உடலில் தேக்கி வைத்து கொண்டிருப்பவர் தர்ஷா குப்தா.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் தூக்கி நிற்கும் முன்னழகை காட்டி இளைஞர்களை திக்கு முக்காட செய்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.