Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திருமணம் ஆன பின்பும் அந்த கவர்ச்சி குறையலையே.. ரஜினி பட நடிகையின் தாராள புகைப்படங்கள்

GALLERY

திருமணம் ஆன பின்பும் அந்த கவர்ச்சி குறையலையே.. ரஜினி பட நடிகையின் தாராள புகைப்படங்கள்

திருமணம் ஆன பின்பும் கவர்ச்சி குறையாமல் மெயின்டெயின் செய்யும் தீபிகா படுகோனின் ஹாட் புகைப்படங்களை பாருங்கள்..

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் தீபிகா படுகோன். “ஓம் ஷாந்தி ஓம்” திரைப்படத்தின் மூலம் திரை உலகில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மோஷன் கேப்சர் திரைப்படமான “கோச்சடையான்” திரைப்படத்திலும் நடித்தார். இவர் நடித்த “ராம் லீலா”, “பாஜிராவ் மஸ்தானி”, “பத்மாவத்” ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்த திரைப்படங்கள் ஆகும்.  தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.

தீபிகா படுகோன் பாலிவுட் மட்டும்  அல்லாது “XXX” என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் தற்போது தெலுங்கில் பிரபாஸுடன் “Project K’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்குக்கும் போது தான் தீபிகா படுகோனுக்கு மயக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. எனினும் அதன் பின் உடல் நலம் தேறி மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

தீபிகா படுகோன் தான் நடிக்க வந்த காலத்தில் இருந்தே வித்தியாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறார். திருமணம் ஆன பின்பும் தன்னுடைய சிக்கென்ற உடலை மெயின்டெயின் செய்வதில் அதிக கவனம் எடுத்து வருவதால் இன்றும் பார்ப்பதற்கு ஜிகுஜிகு என இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அரை ஆடையுடன் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading

More in GALLERY

To Top